தண்ணிசைத்தமிழ் -1
பன்னாட்டு இசைத்தமிழ் மாநாடு – 2025 – ஆய்வுக்கட்டுரைகள் தொகுப்பு
பன்னாட்டு இசைத்தமிழ் மாநாடு – 2025 – ஆய்வுக்கட்டுரைகள் தொகுப்பு
இரண்டாம் பன்னாட்டு இசைத்தமிழ் மாநாடு 2026 – ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு
கல்லணையைக் கட்டிநீர் மேலாண்மையைஉலகுக்குக் கற்றுத்தந்த நாம்இயற்கையின் குரல்வளையைசுயநலக் கரங்களால் நெரித்துவிட்டுஇன்று தாகத்தில் நாவறண்டுதண்ணீர் தண்ணீரென்றுகுடத்தை ஏந்திக்குரல் கொடுக்கிறோம்பேசயியலாதஅஃறிணை என்ன செய்யும்.. ஆற்றைஅணு அணுவாய்த் தோண்டிநதியின் நடையை முடமாக்கிநீர்த்தேக்கங்களை நிர்மூலமாக்கிஏரியில் வீட்டைக் கட்டிவிட்டுலாரியில் வரும் தண்ணீருக்காகவாடிக் […]
யாழ் வழிவந்த வீணைஇது வழிவழியாய் வந்தஇந்திய இசைச்சிந்தனைதம்புராவும் பிடிலும் இதன்தொப்புள்கொடி… சரஸ்வதிவீணை , மரகதவீணைஇரகுநாதவீணை ,உருத்திரவீணையெனபல பெயர் தாங்கினாலும்எந்த இடத்தில் தங்கினாலும்உடல் பலாமரம்உயிர் தஞ்சைமண்… வீணையின்தந்தியை மெல்ல மீட்டபசிமறக்கச் செய்யும்பால் அமுதம்வேணுகானம் கலந்துவரும்வீணை கானத்தில்எவ்வுயிரும் […]
முன்னுரை இருபதாம் நூற்றாண்டில் இசை அரங்குகளில் தமிழ்மொழிப் பாடல்கள் வாழ்ந்த பல இசைக் கலைஞர்களுள் சிலரே தமிழிசைக்கு முக்கியத்துவம் அளித்துவந்தனர். அண்ணாமலைச் செட்டியாரால் தமிழிசைச்சங்கம் தொடங்கப்பட்ட காலத்தில் தமிழகமெங்கும் தமிழிசைப் புரட்சி ஏற்பட்டது. […]
ஆய்வுநோக்கம் இசைக் கலை மனிதன் தோன்றிய காலம் தொட்டு உள்ளதாகும். இசையை இசைவிப்பது என்றும், இசையைப் பண் என்றும் பழந்தமிழர் குறித்தனர். பண் பண்ணப்படுவதோடு மட்டுமல்லாமல், மனிதனைப் பண்படுத்துவதாகவும் அமைகிறது. மேலும், இசை இயலுக்கும் […]
முன்னுரை தொன்மை சிறப்போடு இன்றைய புதுமையும் இணைத்துக் கூறும் இலக்கியங்களாகத் தமிழ் இலக்கியங்கள் திகழ்கின்றன. இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என முத்தமிழின் வெளிப்பாடாகத் தமிழ் இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் இலக்கியங்கள் […]
ஆய்வுச்சுருக்கம் தமிழிசையானது சங்ககாலம் முதல் தற்காலம் வரை தமிழ் மக்கள் வாழ்வியலில் முக்கிய இடத்தினை வகிக்கின்றது. இயல், இசை, நாடகம் என்ற மூன்றினையும்; தன்னகத்தே கொண்டதனால் முத்தமிழ் என அழைப்பர். பத்தொன்பதாம் நூற்றாண்டு, […]
முன்னுரை தமிழரின் வாழ்வியலில் இசையைத் தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஒன்றிணைந்துள்ளது. தமிழரின் வாழ்வு பிறப்பு முதல் இறப்பு வரை இசையோடு ஒன்றியிருக்கிறது. இசையின் அருமையும், பெருமையும் அறிந்த தமிழர் முத்தமிழில் […]
நாட்டிய சாத்திரத்தில் இசை, நாட்டியத்தின் இன்றியமையாத ஒரு பகுதியாக கருதப்படுகின்றது. பரதமுனிவரால் எழுதப்பட்ட நாட்டிய சாத்திரம், நாட்டியம், இசை நாடகம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இசையானது நாட்டியத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தவும் கதையாகச் சொல்லவும், பார்வையாளர்களை கவரவும் […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes